Sunday 8 December 2013

தொகுதி நிதி ஒதுக்கீடு ...

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி விசயத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மாறுபட்ட கருத்து உண்டு. ஒவ்வொரு தொகுதியின் தேவைகளை நிறைவேற்றவும், பல கோடிகளில் திட்டங்கள் தேவைப்படும்போது, தொகுதி நிதியில் மட்டுமே எல்லாம் செய்துவிட முடியாது என்பது எதார்த்தம். இருப்பினும், ஒதுக்கப்படும் தொகுதி நிதியை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, மக்கள் குறை கேட்கும் பயணத்தில் பெறப்படும் மனுக்களும், இணையம் வழியாகவும், அலுவலகத்தின் மூலமும் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, எம்.எல்.ஏ நிதியில் செய்யவேண்டிய பணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி
இரண்டாண்டுகளில் ஒதுக்கீடு (லட்சங்களில் )
2011 - 2012 & 2012 - 2013

கல்விநிலையங்களுக்கு
சிக்கண்ணா கல்லூரி 10 லட்சம்
வெள்ளியங்காடு பள்ளி 3 லட்சம்
எல் ஆர் ஜி மகளிர் கல்லூரி10லட்சம்
நல்லூர் விஜயாபுரம் பள்ளி5 லட்சம்
நல்லுர் விஜயாபுரம் பள்ளி மேல்நிலைத்தொட்டி 5 லட்சம்
பழனியம்மாள் உயர்நிலைப்பள்ளி 5 லட்சம்
பழனியம்மாள் பள்ளி ஆய்வுக்கூட உட்கட்டமைப்பு 2.5 லட்சம் பெரியதோட்டம் பள்ளி குடிநீர் தொட்டி 1,00 லட்சம்
பெரிச்சிபாளையம் பள்ளி மூன்று வகுப்பறைகள் 25 லட்சம்
பாலமுருகன் நகர் பள்ளி 2 வகுப்பறைகள் 15 லட்சம்
கருமாரம்பாளையம் பள்ளி 3 அறைகள் 15 லட்சம்

கழிப்பிடம்
விஜயாபுரம் பள்ளி 5 லட்சம்
அரசு மருத்துவமனை 5 லட்சம்
ஜெய்வாபாய் பெண்கள் மேநிலைப் பள்ளி கழிப்பறை வசதி 10 லட்சம்
 
சுற்றுச்சுவர் 
காஞ்சி நகர் பள்ளி 6.20 லட்சம் 
மாஸ்கோ நகர் பள்ளி 7 லட்சம் 
அரசு ஐடிஐ 6 லட்சம் 
பழனியம்மாள் உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் 10.9 லட்சம் 
தென்னம்பாளையம் பள்ளி: சுற்றுச்சுவர், கதவு 5.5 லட்சம்

ரேசன் கடை
வித்யவிகாஷினி நகர் 4.75 லட்சம்
செங்குந்தபுரம் தெற்கு 4.50 லட்சம்
தென்னம்பாளையம் 4 லட்சம்
முருங்கப்பாளையம் 2 கடைகள் 9 லட்சம்
ஆர்.வி.இ நகர் 4 லட்சம்
  
சமுதாயக்கூடம்  
நல்லூர் – இந்திரா நகர் 18 லட்சம்
கே.வி.ஆர் நகர் 18 லட்சம்
வடிகால் வசதி:
பாளையக்காடு பகுதியில் மழைநீர் வடிகால் 24 லட்சம்
 
குடிநீர் விநியோக வசதி
பாளையக்காடு 4.5 லட்சம்
பாரதிதாசன் காலனி & எம்ஜிஆர் நகர் 9 லட்சம்
அரசு மருத்துவமனை 3 லட்சம் 
48 வது வார்டு, 2 இடங்களில் போர் போட்டு விநியோகம் 10 லட்சம்
வெங்கடேஷ்வரா நகர் காலனி 4 லட்சம்
எம்.என்.எஸ் நகர் 5 லட்சம்
அங்கன்வாடி
ஆர்.வி.இ நகர் 4 லட்சம்
கல்லம்பாளையம் 6 லட்சம்
அங்கன்வாடிகளில் கேஸ் கனக்சன் 10 லட்சம்
பூம்புகார் 4.5 லட்சம்
செல்லாண்டியம்மன் துறை 4.5 லட்சம்
காஞ்சிபுரம் - மணியகாரம்பாளையம் பள்ளி 4.5 லட்சம் 
 
சத்துணவு உண்ணுமிடம்
சந்திராபுரம் பள்ளி 2 லட்சம்
 சாலை 
வித்யவிகாஷினி நகர் 6 லட்சம் 
47 வது வார்டு ஜவான் நகர் 4.30 லட்சம் 
திருநகர் - காங்கேயம் சாலை இணைப்பு 10 லட்சம் 
திருநகர் - சாலை 13 லட்சம் 
கோபால் நகர் சாலை 3.5 லட்சம்

சிறுபாலம்
வார்டு 49, செக்குக்காரர் தோட்டம் 15 லட்சம்
தகன மேடை
புதுப்பாளையம் 2 லட்சம்
தெரு விளக்குகள்
மரக்கடை சந்து, ராஜம்மாள் லே-அவுட் 25 ஆயிரம்
மாற்றுத்திறனாளிகள் கருவிகள்10 லட்சம்

(எம்.எல்.ஏ பணிகள் - பிரசுரம்)
  1. சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய முடியும்?

  2. கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களால் மட்டும் எப்படி ஊழலின்றி செயல்பட முடியும்?

  3. மக்கள் சந்திப்பு பயணங்கள் ... (இரண்டாண்டு பணிகள் பிரசுரம்)

  4. திருப்பூருக்காக வாதாடிய எம்.எல்.ஏக்கள் ...

  5. பட்டா மற்றும் குடியிருப்பு பிரச்சனைகள்...

  6. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 1

  7. திருப்பூரைக் கட்டமைப்பதில் கவனம் - 2

  8. அவசர பிரச்சனைகளில் நேரடித் தலையீடு ...

  9. மறக்க முடியுமா? ... திருப்பூர் வெள்ளம் 2011...

  10. தொகுதி நிதி ஒதுக்கீடு ...

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)